Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:62 — சட்டப்புத்தகம்

அவர்தான் மாறி மாறி வருமாறு இரவையும் பகலையும் வடிவமைத்தவர்: கவனத்தில் எடுத்துக்கொள்ள, அல்லது நன்றியுடையவராக இருக்க விரும்புவோருக்குப் போதுமானதொரு சான்று.

[25:61] விண்ணில் நட்சத்திரக் கூட்டங்களை அமைத்தவர், மேலும் அதில் ஒரு விளக்கையும், மற்றும் பிரகாசிக்கும் ஒரு நிலவையும் அமைத்த அந்த ஒருவர் பாக்கியம் மிக்கவர்.

[25:63] பூமியில் நிதானமாக நடப்பவர்களே மிக்க அருளாளரின் வணக்கசாலிகள் ஆவர், மேலும் அறிவில்லாதவர் அவர்களிடம் பேசும்போது, அவர்கள் அமைதியை மட்டுமே கூறுவார்கள்.