குர்ஆன் 25:64 — சட்டப்புத்தகம்
இரவின் தனிமையில், அவர்கள் தங்களுடைய இரட்சகரைத் தியானிப்பார்கள், மேலும் சிரம் பணிந்து விழுவார்கள்.
[25:63] பூமியில் நிதானமாக நடப்பவர்களே மிக்க அருளாளரின் வணக்கசாலிகள் ஆவர், மேலும் அறிவில்லாதவர் அவர்களிடம் பேசும்போது, அவர்கள் அமைதியை மட்டுமே கூறுவார்கள்.
[25:65] மேலும் அவர்கள் கூறுவர், “ எங்கள் இரட்சகரே, நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பீராக; அதன் தண்டனை படுபயங்கரமானதாகும்.