குர்ஆன் 25:65 — சட்டப்புத்தகம்
மேலும் அவர்கள் கூறுவர், “ எங்கள் இரட்சகரே, நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பீராக; அதன் தண்டனை படுபயங்கரமானதாகும்.
[25:64] இரவின் தனிமையில், அவர்கள் தங்களுடைய இரட்சகரைத் தியானிப்பார்கள், மேலும் சிரம் பணிந்து விழுவார்கள்.
[25:66] “ மிக மோசமான தங்குமிடம் அதுவேயாகும்; மிக மோசமான விதி”.