குர்ஆன் 25:66 — சட்டப்புத்தகம்
“ மிக மோசமான தங்குமிடம் அதுவேயாகும்; மிக மோசமான விதி”.
[25:65] மேலும் அவர்கள் கூறுவர், “ எங்கள் இரட்சகரே, நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பீராக; அதன் தண்டனை படுபயங்கரமானதாகும்.
[25:67] அவர்கள் கொடுக்கும்பொழுது ஊதாரித் தனமாகவோ அன்றி கஞ்சத்தனமாகவோ இருக்க மாட்டார்கள்; அவர்கள் நடுத்தரமாகக் கொடுப்பார்கள்.