குர்ஆன் 25:67 — சட்டப்புத்தகம்
அவர்கள் கொடுக்கும்பொழுது ஊதாரித் தனமாகவோ அன்றி கஞ்சத்தனமாகவோ இருக்க மாட்டார்கள்; அவர்கள் நடுத்தரமாகக் கொடுப்பார்கள்.
[25:66] “ மிக மோசமான தங்குமிடம் அதுவேயாகும்; மிக மோசமான விதி”.
[25:68] கடவுள்-உடன் வேறு எந்தத் தெய்வத்தையும் அவர்கள் ஒருபோதும் இறைஞ்ச மாட்டார்கள், அன்றியும் நீதியின் போக்கிலேயே தவிர எந்த ஆன்மாவையும் அவர்கள் கொலை செய்ய மாட்டார்கள்-ஏனெனில் கடவுள் உயிர்களைப் புனிதமாக்கியிருக்கின்றார். அன்றி அவர்கள் விபச்சாரம் செய்யமாட்டார்கள். இந்தக் குற்றங்களைச் செய்பவர்கள் அதற்குரிய விலையைக் கொடுத்தாக வேண்டும்.