Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:69 — சட்டப்புத்தகம்

மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று அவர்களுக்குரிய தண்டனை இரு மடங்காக்கப்படும், மேலும் இழிவுபடுத்தப் பட்டவர்களாக அதிலே அவர்கள் வசிப்பார்கள்.

[25:68] கடவுள்-உடன் வேறு எந்தத் தெய்வத்தையும் அவர்கள் ஒருபோதும் இறைஞ்ச மாட்டார்கள், அன்றியும் நீதியின் போக்கிலேயே தவிர எந்த ஆன்மாவையும் அவர்கள் கொலை செய்ய மாட்டார்கள்-ஏனெனில் கடவுள் உயிர்களைப் புனிதமாக்கியிருக்கின்றார். அன்றி அவர்கள் விபச்சாரம் செய்யமாட்டார்கள். இந்தக் குற்றங்களைச் செய்பவர்கள் அதற்குரிய விலையைக் கொடுத்தாக வேண்டும்.

[25:70] வருந்தித்திருந்தி, நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்கள் விதிவிலக்கு அளிக்கப்படுகின்றனர். அவர் களுடைய பாவங்களைக் கடவுள் நன்மையின் வரவுகளாக மாற்றிவிடுவார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.