குர்ஆன் 25:70 — சட்டப்புத்தகம்
வருந்தித்திருந்தி, நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்கள் விதிவிலக்கு அளிக்கப்படுகின்றனர். அவர் களுடைய பாவங்களைக் கடவுள் நன்மையின் வரவுகளாக மாற்றிவிடுவார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[25:69] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று அவர்களுக்குரிய தண்டனை இரு மடங்காக்கப்படும், மேலும் இழிவுபடுத்தப் பட்டவர்களாக அதிலே அவர்கள் வசிப்பார்கள்.
[25:71] எவர்கள் வருந்தித்திருந்தி, மேலும் நன்னெ றியான தொரு வாழ்வு நடத்துகின்றார்களோ, அவர்களைக் கடவுள் மீட்டுக்கொள்கின்றார்; ஒரு முழுமையான மீட்சி.