குர்ஆன் 25:71 — சட்டப்புத்தகம்
எவர்கள் வருந்தித்திருந்தி, மேலும் நன்னெ றியான தொரு வாழ்வு நடத்துகின்றார்களோ, அவர்களைக் கடவுள் மீட்டுக்கொள்கின்றார்; ஒரு முழுமையான மீட்சி.
[25:70] வருந்தித்திருந்தி, நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்கள் விதிவிலக்கு அளிக்கப்படுகின்றனர். அவர் களுடைய பாவங்களைக் கடவுள் நன்மையின் வரவுகளாக மாற்றிவிடுவார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[25:72] அவர்கள் பொய்சாட்சி சொல்லமாட்டார்கள். வீண்பேச்சுக்களை அவர்கள் எதிர்கொள்ளும் போது, அவர்கள் அதனை புறக்கணித்து விடுவார்கள்.