Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:72 — சட்டப்புத்தகம்

அவர்கள் பொய்சாட்சி சொல்லமாட்டார்கள். வீண்பேச்சுக்களை அவர்கள் எதிர்கொள்ளும் போது, அவர்கள் அதனை புறக்கணித்து விடுவார்கள்.

[25:71] எவர்கள் வருந்தித்திருந்தி, மேலும் நன்னெ றியான தொரு வாழ்வு நடத்துகின்றார்களோ, அவர்களைக் கடவுள் மீட்டுக்கொள்கின்றார்; ஒரு முழுமையான மீட்சி.

[25:73] அவர்களுடைய இரட்சகரின் வெளிப்பாடு களால் நினைவூட்டப்படும்போது, அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும் இருந்ததைப் போன்று அவற்றின் பால் அவர்கள் ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டார்கள்.