Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:73 — சட்டப்புத்தகம்

அவர்களுடைய இரட்சகரின் வெளிப்பாடு களால் நினைவூட்டப்படும்போது, அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும் இருந்ததைப் போன்று அவற்றின் பால் அவர்கள் ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டார்கள்.

[25:72] அவர்கள் பொய்சாட்சி சொல்லமாட்டார்கள். வீண்பேச்சுக்களை அவர்கள் எதிர்கொள்ளும் போது, அவர்கள் அதனை புறக்கணித்து விடுவார்கள்.

[25:74] மேலும் அவர்கள், “எங்கள் இரட்சகரே, எங்களுடைய வாழ்க்கைத் துணைகளையும் மற்றும் பிள்ளைகளையும் எங்களுடைய இன்பத்திற்கானதொரு மூலாதாரமாக இருக்கச் செய்வீராக, மேலும் நன்னெறி யாளர்களின் முன் அணியில் எங்களை வைப்பீராக” என்று கூறுவார்கள்.