Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:75 — சட்டப்புத்தகம்

தங்களுடைய உறுதிப்பாட்டிற்குப் பிரதி பலனாக சுவனத்தை அடைபவர்கள் இவர்கள் தான்; இன்பகரமான வாழ்த்துக்களுடனும் அமைதியுடனும் அங்கே அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.

[25:74] மேலும் அவர்கள், “எங்கள் இரட்சகரே, எங்களுடைய வாழ்க்கைத் துணைகளையும் மற்றும் பிள்ளைகளையும் எங்களுடைய இன்பத்திற்கானதொரு மூலாதாரமாக இருக்கச் செய்வீராக, மேலும் நன்னெறி யாளர்களின் முன் அணியில் எங்களை வைப்பீராக” என்று கூறுவார்கள்.

[25:76] அங்கே நிரந்தரமாக அவர்கள் தங்கியிருப்பார்கள்; என்ன ஓர் அழகிய விதி; என்ன ஓர் அழகிய தங்குமிடம்.