Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:8 — சட்டப்புத்தகம்

அல்லது, “ஒரு புதையல் மட்டும் அவருக்குக் கொடுக்கப்பட்டால்!” அல்லது, “அவர் ஒரு தோட்டத்தை மட்டும் பெற்றிருந்து அதிலிருந்து அவர் உண்ணுவாரானால்!” வரம்பு மீறுபவர்கள் மேலும், “நீங்கள் சூன்யம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள்” என்றும் கூறினார்கள்.

[25:7] மேலும் அவர்கள் கூறினர், “இந்தத் தூதர் உணவு உட்கொண்டும் அங்காடிகளில் நடந்து கொண்டும் இருப்பது எப்படி? அவருடன் ஒரு பிரச்சாரகராகப் பணிபுரிய ஒரு வானவர் மட்டும் அவருடன் இறங்கி வர முடிந்தால்!”

[25:9] அவர்கள் எப்படி உம்மை எல்லாவிதமான பெயர்களையும் கொண்டு அழைத்தார்கள் என்பதையும், மேலும் எவ்வாறு இது அவர்களை ஒருபோதும் தங்கள் வழியைத் திரும்பக் காணாதவாறு , வழிதவறிச் செல்லச் செய்தது என்பதையும் கவனிப்பீராக.