குர்ஆன் 26:10 — கவிஞர்கள்
மோஸஸை உம்முடைய இரட்சகர் அழைத்ததை நினைவு கூர்வீராக: “வரம்பு மீறுகின்ற மக்களிடம் செல்வீராக.
[26:9] மிகவும் நிச்சயமாக, உம்முடைய இரட்சகர் தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.
[26:11] “ஃபேரோவின் மக்களிடம்; ஒருவேளை அவர்கள் சீர்திருந்தக் கூடும்.”