குர்ஆன் 26:11 — கவிஞர்கள்
“ஃபேரோவின் மக்களிடம்; ஒருவேளை அவர்கள் சீர்திருந்தக் கூடும்.”
[26:10] மோஸஸை உம்முடைய இரட்சகர் அழைத்ததை நினைவு கூர்வீராக: “வரம்பு மீறுகின்ற மக்களிடம் செல்வீராக.
[26:12] அவர் கூறினார், “என் இரட்சகரே, அவர்கள் என்னை நம்பமறுத்து விடுவார்கள் என்று நான் அஞ்சுகின்றேன்.