குர்ஆன் 26:12 — கவிஞர்கள்
அவர் கூறினார், “என் இரட்சகரே, அவர்கள் என்னை நம்பமறுத்து விடுவார்கள் என்று நான் அஞ்சுகின்றேன்.
[26:11] “ஃபேரோவின் மக்களிடம்; ஒருவேளை அவர்கள் சீர்திருந்தக் கூடும்.”
[26:13] “ நான் என் சுபாவத்தை இழந்துவிடக்கூடும். எனது நாவு பின்னிக்கொள்கின்றது; என்னு டைய சகோதரர் ஆரோனை அனுப்புவீராக.