குர்ஆன் 26:13 — கவிஞர்கள்
“ நான் என் சுபாவத்தை இழந்துவிடக்கூடும். எனது நாவு பின்னிக்கொள்கின்றது; என்னு டைய சகோதரர் ஆரோனை அனுப்புவீராக.
[26:12] அவர் கூறினார், “என் இரட்சகரே, அவர்கள் என்னை நம்பமறுத்து விடுவார்கள் என்று நான் அஞ்சுகின்றேன்.
[26:14] “அத்துடன், அவர்கள் என்னைத் தப்பியோடிய ஒருவன் என்றும் கருதுகின்றனர்; அவர்கள் என்னைக் கொன்று விடக்கூடும் என்று நான் அஞ்சுகின்றேன்.”