குர்ஆன் 26:14 — கவிஞர்கள்
“அத்துடன், அவர்கள் என்னைத் தப்பியோடிய ஒருவன் என்றும் கருதுகின்றனர்; அவர்கள் என்னைக் கொன்று விடக்கூடும் என்று நான் அஞ்சுகின்றேன்.”
[26:13] “ நான் என் சுபாவத்தை இழந்துவிடக்கூடும். எனது நாவு பின்னிக்கொள்கின்றது; என்னு டைய சகோதரர் ஆரோனை அனுப்புவீராக.
[26:15] அவர் கூறினார், “ அல்ல, (அவர்கள் செய்ய மாட்டார்கள்). என்னுடைய சான்றுகளுடன் செல்வீராக. கவனத்துடன் செவியேற்றுக் கொண்டு நாம் உம்முடன் இருப்போம்.