குர்ஆன் 26:15 — கவிஞர்கள்
அவர் கூறினார், “ அல்ல, (அவர்கள் செய்ய மாட்டார்கள்). என்னுடைய சான்றுகளுடன் செல்வீராக. கவனத்துடன் செவியேற்றுக் கொண்டு நாம் உம்முடன் இருப்போம்.
[26:14] “அத்துடன், அவர்கள் என்னைத் தப்பியோடிய ஒருவன் என்றும் கருதுகின்றனர்; அவர்கள் என்னைக் கொன்று விடக்கூடும் என்று நான் அஞ்சுகின்றேன்.”
[26:16] “ஃபேரோவிடம் சென்று கூறுவீராக, ‘நாங்கள் பிரபஞ்சத்தின் இரட்சகருடைய தூதர்களாவோம்.