Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:16 — கவிஞர்கள்

“ஃபேரோவிடம் சென்று கூறுவீராக, ‘நாங்கள் பிரபஞ்சத்தின் இரட்சகருடைய தூதர்களாவோம்.

[26:15] அவர் கூறினார், “ அல்ல, (அவர்கள் செய்ய மாட்டார்கள்). என்னுடைய சான்றுகளுடன் செல்வீராக. கவனத்துடன் செவியேற்றுக் கொண்டு நாம் உம்முடன் இருப்போம்.

[26:17] “‘இஸ்ரவேலின் சந்ததியினரைப் போக விடு.’”