குர்ஆன் 26:103 — கவிஞர்கள்
இது நல்லதொரு படிப்பினையாக இருக்க வேண்டும். ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல.
[26:102] “மற்றொரு வாய்ப்பை மட்டும் நாங்கள் பெற முடிந்தால், அப்போது நாங்கள் நம்பிக்கை கொள்வோம்.”
[26:104] உம்முடைய இரட்சகர்தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.