Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:104 — கவிஞர்கள்

உம்முடைய இரட்சகர்தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.

[26:103] இது நல்லதொரு படிப்பினையாக இருக்க வேண்டும். ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல.

[26:105] நோவாவின் சமூகத்தார் தூதர்களை நம்ப மறுத்தனர்.