குர்ஆன் 26:105 — கவிஞர்கள்
كَذَّبَت قَومُ نوحٍ المُرسَلينَ
நோவாவின் சமூகத்தார் தூதர்களை நம்ப மறுத்தனர்.
[26:104] உம்முடைய இரட்சகர்தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.
[26:106] அவர்களுடைய சகோதரர் நோவா அவர் களிடம் கூறினார், “ நீங்கள் நன்னெறியாளர் களாக ஆகமாட்டீர்களா?