Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:106 — கவிஞர்கள்

அவர்களுடைய சகோதரர் நோவா அவர் களிடம் கூறினார், “ நீங்கள் நன்னெறியாளர் களாக ஆகமாட்டீர்களா?

[26:105] நோவாவின் சமூகத்தார் தூதர்களை நம்ப மறுத்தனர்.

[26:107] “நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதர் ஆவேன்.