குர்ஆன் 26:112 — கவிஞர்கள்
அவர் கூறினார், “ அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நான் எப்படி அறிவேன்?
[26:111] அவர்கள், “ எங்களுக்கிடையில் மிகவும் மோச மானவர்கள் உம்மைப் பின்பற்றிக் கொண்டு இருக்கும்போது, நாங்கள் எப்படி உங்களுடன் நம்பிக்கை கொள்ள இயலும்?” என்று கூறினார் கள்.
[26:113] “உங்களால் உணர முடியுமேயானால் அவர் களுடைய தீர்ப்பு என் இரட்சகரிடம் மட்டுமே உள்ளது.