Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:111 — கவிஞர்கள்

அவர்கள், “ எங்களுக்கிடையில் மிகவும் மோச மானவர்கள் உம்மைப் பின்பற்றிக் கொண்டு இருக்கும்போது, நாங்கள் எப்படி உங்களுடன் நம்பிக்கை கொள்ள இயலும்?” என்று கூறினார் கள்.

[26:110] “ நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.”

[26:112] அவர் கூறினார், “ அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நான் எப்படி அறிவேன்?