Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:110 — கவிஞர்கள்

“ நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.”

[26:109] “ உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்க வில்லை. எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து வருகின்றது.

[26:111] அவர்கள், “ எங்களுக்கிடையில் மிகவும் மோச மானவர்கள் உம்மைப் பின்பற்றிக் கொண்டு இருக்கும்போது, நாங்கள் எப்படி உங்களுடன் நம்பிக்கை கொள்ள இயலும்?” என்று கூறினார் கள்.