Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:109 — கவிஞர்கள்

“ உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்க வில்லை. எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து வருகின்றது.

[26:108] “நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.

[26:110] “ நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.”