குர்ஆன் 26:114 — கவிஞர்கள்
“நம்பிக்கையாளர்களை நான் ஒருபோதும் வெளியேற்றிவிட மாட்டேன்.
[26:113] “உங்களால் உணர முடியுமேயானால் அவர் களுடைய தீர்ப்பு என் இரட்சகரிடம் மட்டுமே உள்ளது.
[26:115] “நான் தெளிவுபடுத்துகின்ற ஓர் எச்சரிப்பவர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை.”