குர்ஆன் 26:115 — கவிஞர்கள்
“நான் தெளிவுபடுத்துகின்ற ஓர் எச்சரிப்பவர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை.”
[26:114] “நம்பிக்கையாளர்களை நான் ஒருபோதும் வெளியேற்றிவிட மாட்டேன்.
[26:116] அவர்கள், “நீர் விலகிக் கொள்ளவில்லை யென்றால், நோவாவே, நீர் கல்லாலடித்துக் கொல்லப்படுவீர்” என்று கூறினார்கள்.