Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:116 — கவிஞர்கள்

அவர்கள், “நீர் விலகிக் கொள்ளவில்லை யென்றால், நோவாவே, நீர் கல்லாலடித்துக் கொல்லப்படுவீர்” என்று கூறினார்கள்.

[26:115] “நான் தெளிவுபடுத்துகின்ற ஓர் எச்சரிப்பவர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை.”

[26:117] அவர் கூறினார், “என் இரட்சகரே, என் சமூகத்தார் என்னை நம்பமறுத்து விட்டனர்.