Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:120 — கவிஞர்கள்

பின்னர் மற்றவர்களை நாம் மூழ்கடித்தோம்.

[26:119] அவரையும் மேலும் அவருடன் கூட இருந்தவர் களையும் சுமை நிரம்பிய படகில் நாம் கரை சேர்த்தோம்.

[26:121] இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நமபிக்கை யாளர்கள் அல்ல.