Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:119 — கவிஞர்கள்

அவரையும் மேலும் அவருடன் கூட இருந்தவர் களையும் சுமை நிரம்பிய படகில் நாம் கரை சேர்த்தோம்.

[26:118] “அவர்களுக்கெதிராக எனக்கு வெற்றியை வழங்குவீராக, மேலும் என்னையும், என்னுடனி ருக்கும் நம்பிக்கையாளர்கள் கூட்டத்தையும் காப்பீராக.”

[26:120] பின்னர் மற்றவர்களை நாம் மூழ்கடித்தோம்.