குர்ஆன் 26:126 — கவிஞர்கள்
“நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக் கவும்,மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.
[26:125] “நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதர் ஆவேன்.
[26:127] “ நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்க வில்லை; எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து வருகின்றது.