குர்ஆன் 26:127 — கவிஞர்கள்
“ நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்க வில்லை; எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து வருகின்றது.
[26:126] “நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக் கவும்,மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.
[26:128] “நீங்கள் வீண் பகட்டிற்காக ஒவ்வொரு குன்றின் மீதும் ஒரு மாளிகையை கட்டிக் கொள்கின்றீர்கள்.