Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:128 — கவிஞர்கள்

“நீங்கள் வீண் பகட்டிற்காக ஒவ்வொரு குன்றின் மீதும் ஒரு மாளிகையை கட்டிக் கொள்கின்றீர்கள்.

[26:127] “ நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்க வில்லை; எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து வருகின்றது.

[26:129] “நீங்கள் நிரந்தரமாக நிலைத்திருக்கப் போவதைப்போல் கட்டடங்களை நீங்கள் அமைத்துக்கொள்கின்றீர்கள்.