Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:130 — கவிஞர்கள்

“மேலும் நீங்கள் தாக்கும்போது, நீங்கள் ஈவிரக்கமின்றித் தாக்குகின்றீர்கள்.

[26:129] “நீங்கள் நிரந்தரமாக நிலைத்திருக்கப் போவதைப்போல் கட்டடங்களை நீங்கள் அமைத்துக்கொள்கின்றீர்கள்.

[26:131] “நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.