Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:131 — கவிஞர்கள்

“நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.

[26:130] “மேலும் நீங்கள் தாக்கும்போது, நீங்கள் ஈவிரக்கமின்றித் தாக்குகின்றீர்கள்.

[26:132] “நீங்கள் அறிந்திருக்கும் அனைத்துப் பொருட் களையும் உங்களுக்கு வழங்கிய அந்த ஒருவரிடம் பயபக்தியோடு இருங்கள்.