Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:132 — கவிஞர்கள்

“நீங்கள் அறிந்திருக்கும் அனைத்துப் பொருட் களையும் உங்களுக்கு வழங்கிய அந்த ஒருவரிடம் பயபக்தியோடு இருங்கள்.

[26:131] “நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.

[26:133] “அவர் உங்களுக்குக் கால்நடைகளையும் மற்றும் பிள்ளைகளையும் வழங்கினார்.