குர்ஆன் 26:133 — கவிஞர்கள்
“அவர் உங்களுக்குக் கால்நடைகளையும் மற்றும் பிள்ளைகளையும் வழங்கினார்.
[26:132] “நீங்கள் அறிந்திருக்கும் அனைத்துப் பொருட் களையும் உங்களுக்கு வழங்கிய அந்த ஒருவரிடம் பயபக்தியோடு இருங்கள்.
[26:134] “மேலும் தோட்டங்களையும், ஊற்றுக்களையும்.