Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:135 — கவிஞர்கள்

“அச்சுறுத்தும் ஒரு நாளின் தண்டனையை உங்களுக்கு நான் அஞ்சுகின்றேன்.”

[26:134] “மேலும் தோட்டங்களையும், ஊற்றுக்களையும்.

[26:136] அவர்கள் கூறினர், “நீர் உபதேசித்தாலும் அல்லது உபதேசிக்கவில்லையென்றாலும், அது சமமேயாகும்.