குர்ஆன் 26:136 — கவிஞர்கள்
அவர்கள் கூறினர், “நீர் உபதேசித்தாலும் அல்லது உபதேசிக்கவில்லையென்றாலும், அது சமமேயாகும்.
[26:135] “அச்சுறுத்தும் ஒரு நாளின் தண்டனையை உங்களுக்கு நான் அஞ்சுகின்றேன்.”
[26:137] “அந்தத் துன்பம் எங்களுடைய முன்னோர்கள் வரை மட்டிலுமே இருந்தது.