Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:137 — கவிஞர்கள்

“அந்தத் துன்பம் எங்களுடைய முன்னோர்கள் வரை மட்டிலுமே இருந்தது.

[26:136] அவர்கள் கூறினர், “நீர் உபதேசித்தாலும் அல்லது உபதேசிக்கவில்லையென்றாலும், அது சமமேயாகும்.

[26:138] “எந்தத் தண்டனையும் எப்பொழுதும் எங்களுக்கு ஏற்படாது.”