குர்ஆன் 26:138 — கவிஞர்கள்
“எந்தத் தண்டனையும் எப்பொழுதும் எங்களுக்கு ஏற்படாது.”
[26:137] “அந்தத் துன்பம் எங்களுடைய முன்னோர்கள் வரை மட்டிலுமே இருந்தது.
[26:139] இவ்விதமாக அவர்கள் நம்பமறுத்தனர், மேலும், அதன் விளைவாக, அவர்களை நாம் அழித்தோம். இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கை யாளர்கள் அல்ல.