குர்ஆன் 26:139 — கவிஞர்கள்
இவ்விதமாக அவர்கள் நம்பமறுத்தனர், மேலும், அதன் விளைவாக, அவர்களை நாம் அழித்தோம். இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கை யாளர்கள் அல்ல.
[26:138] “எந்தத் தண்டனையும் எப்பொழுதும் எங்களுக்கு ஏற்படாது.”
[26:140] மிகவும் நிச்சயமாக, உம்முடைய இரட்சகர்தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.