Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:140 — கவிஞர்கள்

மிகவும் நிச்சயமாக, உம்முடைய இரட்சகர்தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.

[26:139] இவ்விதமாக அவர்கள் நம்பமறுத்தனர், மேலும், அதன் விளைவாக, அவர்களை நாம் அழித்தோம். இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கை யாளர்கள் அல்ல.

[26:141] தமூதுகள் தூதர்களை நம்பமறுத்தனர்.