Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:141 — கவிஞர்கள்

தமூதுகள் தூதர்களை நம்பமறுத்தனர்.

[26:140] மிகவும் நிச்சயமாக, உம்முடைய இரட்சகர்தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.

[26:142] அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ் அவர்களிடம் கூறினார், “ நீங்கள் நன்னெறியாளர்களாக ஆக மாட்டீர்களா?