Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:142 — கவிஞர்கள்

அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ் அவர்களிடம் கூறினார், “ நீங்கள் நன்னெறியாளர்களாக ஆக மாட்டீர்களா?

[26:141] தமூதுகள் தூதர்களை நம்பமறுத்தனர்.

[26:143] “ நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதர் ஆவேன்.