குர்ஆன் 26:144 — கவிஞர்கள்
“ நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.
[26:143] “ நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதர் ஆவேன்.
[26:145] “நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்க வில்லை; எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து மட்டுமே வருகின்றது.