குர்ஆன் 26:145 — கவிஞர்கள்
“நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்க வில்லை; எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து மட்டுமே வருகின்றது.
[26:144] “ நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.
[26:146] “பாதுகாப்பாக இந்தநிலையிலேயே, நிரந்தர மாக நீங்கள் விட்டு விடப்படுவீர்கள் என்று கருதிக் கொண்டீர்களா?