Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:146 — கவிஞர்கள்

“பாதுகாப்பாக இந்தநிலையிலேயே, நிரந்தர மாக நீங்கள் விட்டு விடப்படுவீர்கள் என்று கருதிக் கொண்டீர்களா?

[26:145] “நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்க வில்லை; எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து மட்டுமே வருகின்றது.

[26:147] “ நீங்கள் தோட்டங்களையும், ஊற்றுக்களையும் அனுபவிக்கின்றீர்கள்.